தொடர்ச்சியாக தாதியர்கள் போராட்டம்

ஸ்ரீ ஜயவர்தன புர வைத்தியசாலையின் தாதியர்கள் இன்று 7 ஆவது நாளாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கைவிரல் அடையாள வரவு பதிவினை அறிமுகப்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர்கள் கடந்த 2 ஆம் திகதியிலிருந்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போராட்டத்திற்கு இது வரையில் இணக்கம் எதுவும் கிட்டப்படவில்லை என்பதால் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளதாக தாதியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

0
Shares