சபாநாயகர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

முறிகள் கொடுக்கல் வாங்கல் விசாரணை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் வாரமளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமான விசேட நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், இதுதொடர்பில் ஜனாதிபதி தமக்கு அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய இதன்போது அறிவித்துள்ளார்.

0
Shares