ரசிகனின் காலில் விழுந்தார் சூர்யா இதோ வீடியோ

நடிகர் சூர்யா தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இந்த நிலையில் இவர் நடிப்பில் நாளை தானா சேர்ந்த கூட்டம் படம் திரைக்கு வரவுள்ளமை அனைவரும் அறிந்ததே.

இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருக்கும் நிலையில், நேற்று இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

இதன்போது சூர்யாவின் காலில் விழுந்த ரசிகர்களை தடுத்து அவரே ரசிகர்களின் காலில் விழுந்தார், இவை பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகின்றது.

0
Shares