பெண்களின் அழுகை அவர்களுக்கு நல்லதா?

பெண்கள் கண்களுக்கு மைபோடுவது நல்லது என்று பெரியவர்கள் கூறியுள்ளனர். நமது கண் இமைகளிலே Meibomian என்ற சுரப்பி எண்ணெய்யை உற்பத்தி செய்கின்றது.

நாம் அடிக்கடி கண்களை சிமிட்டிக்கொண்டே இருக்கிறோமே, அது சிரமமின்றி வழுவழுப்பாக இயங்கவும், கண்ணீரை பலப்படுத்தவும் அந்த எண்ணெய் அவசியமாகிறது.

‘பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுவார்கள். அது அவர்கள் பலவீனம். ஆனால் பெண்களின் அழுகை அவர்கள் கண்களுக்கு மிகவும் நல்லது. துக்க அழுகை, விபத்து அழுகை, மிதமான அழுகை போன்ற ஒவ்வொன்றின் தன்மைக்கேற்ப கண்ணீரின் இரசாயனதன்மை மாறுகிறது.

கண்ணீர் வெளியேறும்போது, கண்களில் உள்ள அசுத்தமும் சேர்ந்து வெளியேறும். அழுவது மூலம் அவர்கள் அந்த சோகத்தால் ஏற்படும் மனஅழுத்தத்தில் இருந்து விலகி மன அமைதியையும் பெறுவார்கள்.
மேலும் விழித்திரையில் தண்ணீர் கோர்க்கும் நோய் குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

0
Shares