விஜய் பற்றி ரஹ்மான் என்ன கூறினார் தெரியுமா?

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘இன்று நேற்று நாளை’ என்ற பெயரில் நேற்று நடத்திய இசை விழாவில் ஆளப்போறான் தமிழன் பாடல் வந்தபோது ரசிகர்கள் மத்தியில் மெர்சலான வரவேற்பு கிடைத்தது.

இதேவேளை மெர்சல் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றதோடு ஆளப்போறன் தமிழன் பாடல் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் உலகம் முழுவதும் இவ்வளவு பிரம்மாண்ட ஹிட் ஆனதற்கு காரணமான தளபதி விஜய்க்கு ரகுமான் மேடையிலேயே நன்றி கூறினார்.

இது அனைத்து விஜய் மற்றும் ரகுமான் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளத்து.

0
Shares