நான் மகிழ்ச்சியில் பறக்கிறேன் – IPL பணக்காரர் ஜெயதேவ் உனட்கட்

நடந்து முடிந்த IPL ஏலத்தில் ராஜஸ்தான் அணிக்காக அதிக விலைக்கு வாங்கப்பட்ட ஜெயதேவ் உனட்கட் தான் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதாக கூறியுள்ளார்.

இலங்கை பணமதிப்பின் படி 28 கோடிக்கு அவர் வாங்கப்பட்டுள்ளார்

இந்த மகிழ்ச்சியில் தான் பறப்பதை போல் உணர்வதாக அவர் கூறியுள்ளார்.

0
Shares