காலி முகத்திடல் பாதை மூடப்பட்டது

சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு காலி முகத்திடல் பாதை மூடப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரை இப்பாதை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாரதிகளை வேறு பாதைகளை பயன் படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

0
Shares