விரைவில் சட்ட நடவடிக்கை எடுப்போம் – சுமந்திரன் பா.உ

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க போவதாக
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைபு தொடர்பாக உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளீயீடுவதால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

0
Shares