65 ,758 பொலிஸார் கடமையில்

எதிர்வரும் 10 ஆம் திகதி நடை பெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேரத்லில் 65 ,758 பொலிஸார் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுப்படவுள்ளனர்.

13 ,420 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளது.அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் இரு பொலிஸார் வீதம் கடமையில் ஈடுபடத்தப்படவுள்ளதாக பொலீஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

0
Shares