அப்பாவுக்கும் மகளுக்கும் கண்ணே பட்டுடும் போல இருக்கே – கலக்கல் வீடியோ!

Such a fun evening singing with my daddy dearest 🖤🎹 #jamming #la #funtimes #singing #music #runsinthefamily

A post shared by @ shrutzhaasan on

உலகளவில் பிரபல்யம் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் கமல்ஹாசன், தற்போது விஸ்வரூபம் 2 படத்தில் பரபரப்பாக உள்ளார். அதே வேளை அவரது மகள் ஸ்ருதிஹாசனும் இந்திய திரைப்படங்களில் பரபரப்பாக செயற்பட்டு வருகிறார்.

இவ்வாறான கடும் வேலைகளுக்கு மத்தியில் ஓய்வு நேரத்தில் மகள் ஸ்ருதிஹாசன் இசையமைத்து பாடல் பாட, அதனை கமல்ஹாசன் ரசித்தப்படி இருக்கும் காணொளியொன்றினை ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது,

0
Shares