உலகின் முதல் ஐஸ் கிரிக்கட் போட்டி

சுவிஸ்லாந்தில் நடைபெற்ற உலகின் முதல் ஐஸ் கிரிக்கட் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்துள்ளன.

சர்வதேச கிரிக்கட் அரங்கில் சோபித்த பிரபல கிரிக்கட் வீரர்கள் பலர் இந்தத் தொடரில் பங்குபற்றியமை சிறப்பம்சம் ஆகும்.

சொயிப் அக்தர், மஹேல ஜயவர்தன, திலகரட்ன டில்ஷான்,லசித் மலிங்க, மைக்கல் ஹஸ்ஸி , வீரேந்திர ஷேவாக் உள்ளிட்ட பலர் பங்குபற்றிமை குறிப்பிடத்தக்கது.

0
Shares