அபுதாபியில் உள்ளதாக இந்து கோயில் ??

பெப்ரவரி 11 அபுதாபியில் பிரமாண்டமான இந்து ஆலயம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது.

தற்பொழுது, துபாயில் இரண்டு இந்து ஆலயங்கள் மற்றும் ஒரு குருத்வாரா உள்ளது.

சகல இந்திய பெருமுகர்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். அபுதாபியில் உள்ள இந்த புதிய இந்து கோவிலுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 25,000 சதுர அடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2015 ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மோடி முதன்முதலாக விஜயம் செய்தபோது கோவில் வடிவமைப்புகள் மேற்கொள்ளபட்டிருந்தது . இது அவரது இரண்டாவது பயணமாகும்.

0
Shares