மஹிந்தவுக்கு விஷேட அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆனால் இனி ஒருபோதும் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் தனக்கு நெருக்கமான ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு அறிவித்துள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்று நடைபெற்றது உள்ளூராட்சி மன்ற தேர்தல் மாத்திரமே தவிர பிரதமரை தெரிவு செய்யும் நாடாளுமன்ற தேர்தல் அல்ல.ஆகவே தான் மஹிந்த ராஜபக்க்ஷ அவ்வாறான நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்.

 

0
Shares