merry christmas

happy

வேட்பாளரொருவர் குலுக்கல் முறை மூலம் வெற்றி

 

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்காளர்களின் வாக்குகளை விடவும், அதிஷ்டத்தின் மூலம் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு குலுக்கல் முறையின் மூலம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0
Shares