மஹா சிவராத்திரி பெருவிழா

டிக்கோயா நகரில் எழழுந்தருளி அருள்பாளிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின் ஏற்பாட்டின் ஊடாக இளைஞர்கள் மற்றும் ஊர் நிர்வாக உறுப்பிணர்கள் இணைந்து நடாத்தும் மஹா சிவராத்திரி பெருவிழா. இன்று இரவு  9.00 மணியளவில் டிக்கோயா அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நடாத்த சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மிகவும் நேர்தியாக பயிற்றுவிக்கப்பட்ட  நாடகங்கள்,பாடல்கள்,நடனங்கள்,சொற்பொழிவுகள்,பிரபலங்களின் ஆன்மிக பாடல்கள் மற்றும் பல அதி சிறந்த கலைகளும்,கர்நாடக இசைகளும் அரங்கேர காத்திருக்கின்றன மற்றும் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்விற்கு வருகை தந்து சிவபிரானின் அருளை பெற உங்கள் அனைவரின் வருகையையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம்.

0
Shares