முதலாவது பழங்குடி பெண் உறுப்பினர் தெரிவு

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் இலங்கையின் முதலாவது பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் தெய்யத்தக்கண்டிய பிரதேச சபைக்கு தெரிவாகியுள்ளார்.

வரலாற்றில் முதலாவது பெண் மக்கள் பிரதிநிதியாக தெரிவாகியுள்ள ஷிரோமாலா தெய்யத்தக்கண்டிய கென்னாக்கிகள பிரதேசத்தில் ஸ்ரீ இலங்கை பொதுஜன முன்னணியில் போட்டியிட்டு 1369 வாக்குகளை பெற்றுள்ளார்.

0
Shares