நடிகை ஸ்ரீதேவியின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியாது போனதால் விராட் கோலி என்ன செய்தார் தெரியுமா?

நடிகை ஸ்ரீதேவியின் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பெரும்பாலான பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதற்குக் காரணம் தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடருக்காக விராட் கோலியும்,படப் பிடிப்புக்காக தனது மனைவி அனுஷ்கா சர்மாவும் சென்றிருந்தமையே ஆகும்.

இதன் காரணமாக நேற்றைய தினம் மும்பை வந்தடைந்த விராட் கோலி – அனுஷ்கா இருவரும் இணைந்து நடிகை ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்றுள்ளனர் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

0
Shares