ஸ்ரீதேவியின் மறுபிறவியா இந்த குழந்தை???

நடிகை ஸ்ரீதேவியின் இழப்பை தொடர்ந்து அவரது மரணம் மர்மமான முறையிலேயே நிகழ்ந்துள்ளது என இது வரை நிமிடமும் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மற்றுமொரு வியக்க வைக்கும் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒரு சிறிய குழந்தையின் முக பாவணை காணொளியொன்று சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

அந்த காணொளியில் இருக்கின்ற குழந்தை அச்சில் வார்த்தெடுத்தாற் போல் மரணித்த நடிகை ஸ்ரீதேவியைப் போன்று உள்ளமை அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

 

0
Shares