நடிகை அஞ்சலியா இது!!!

கொலிவூட் நடிகைகளில் தற்போது பெரும்பாலான நடிகைகள் அதிக உடல் எடையுடன் காணப்படுகின்றனர்.

இருந்தபோதிலும் ஒரு சில நடிகைகள் தங்களது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை அஞ்சலி தனது உடல் எடையை குறைத்து மிகவும் அழகிய தோற்றமுடையவராக மாறியுள்ளார்.

இந்த நிலையில் இவர் தனது அண்மைய புகைப்படமொன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியதோடு அஞ்சலிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்..

 

0
Shares