ஒரேயொரு கண்ணசைவுக்கு இப்படியொரு வாய்ப்பா அட அட !!! – பிரியா வாரியர்

ஒரு பெண்ணின் கண்ணிலுள்ள மகிமையை  புலப்படுத்தும் வகையில்   தன்னுடைய கண்ணசைவின் மூலம் இந்த உலகையே தன வசம் ஈர்த்தெடுத்தவர் பிரியா வாரியர்.

அதனைத் தொடர்ந்து தற்போது இவர் பிரபல நடிகர் ரன்வீர் சிங் நடிக்க உள்ள சிம்ஹா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான டெம்பர் படத்தின் ரீமேக் தான் இந்த படம் எனவும் முதலில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக ஆலியாபாட் நடிக்க இருந்ததாகவும் தற்போது இப் படத்திற்கு பிரியா வாரியர் கமிட்டாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0
Shares