இரு பிரபலங்கள் இணையும் திரைப்படம்

‘சதுரங்க வேட்டை’, மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய வினோத் அடுத்ததாக அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க உள்ளார்.

அண்மையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஸ்ரீதேவிக்கும் அஜித்துக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இஇருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆகையால் சிவாவின் ‘விசுவாசம்’ படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் அஜித் நடிக்க உள்ளார் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0
Shares