காலா டீசர் செய்த புதிய சாதனை

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்ட வெள்ளத்தில் மூழ்கடித்தது.

அத்தோடு டீசரில் வந்த சில வசனங்கள் மக்களிடம் பிரபலமாக பேசப்பட்டன, அது சம்பந்தமாக நிறைய மீம்ஸ்களும் வெளியாகின.

அந்த நிலையில் தற்போது காலா டீஸர் 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் ரஜினி ரசிகர்கள் #KaalaTeaserHits20MViews ஐ உருவாக்கி டிரண்ட் செய்து வருகின்றனர்.

0
Shares