merry christmas

happy

பங்களாதேஷ் வீரரை இலங்கை பொலிஸ் கைதுசெய்யுமா?

முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான கடைசி  ஆட்டத்தில் மோதலால் ஏற்பட்ட பரபரப்பிற்கிடையே பங்களாதேஷ் அணி  வெற்றி பெற்றது.

இத்தொடரில் இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், இலங்கை – வங்கதேச அணிகள் மோதிய கடைசி லீக் போட்டி கொழும்புவில் நடைப்பெற்றது.

அதை அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. அதை வைத்து வங்கதேச வீரர்களிடம் நஷ்ட ஈடு கேட்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் மோதலில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.

0
Shares