நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு சுதந்திர கட்சி ஆதரவு – லக்ஷ்மன் யாப்பா

நடைபெற்றுக்கொண்டிருக்கும் நம்பிக்கை இல்லா பிரேரணை விவாதத்திற்கு மத்தியில் நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு சுதந்திர கட்சி ஆதரவு தெரிவிக்க போவதாக லக்ஷ்மன் யாப்பா தெரிவித்துள்ளார்.

இன்று இரவு 9 . 30 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

0
Shares