ஜே வி பி ஆதரவாக வாக்களிக்கும் -பிமல் ரத்நாயக்க பா .உ

நடைபெற்றுக்கொண்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மத்தியில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஜே வி பி ஆதரவாக வாக்களிக்கும் என பாராளமன்ற உறுப்பினர் பிப்ல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று இரவு 9 . 30 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

0
Shares