இன்று யார் பக்கம் சேப்பாக்கம்!

 

ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு ஆண்டுக்கு பின் சொந்தமண்ணில் களம் காணும் சென்னை, மீண்டும் வெல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால், சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், கடந்த இரு ஆண்டுகளாக ஐ.பி.எல்., போட்டிகள் தமிழகத்தில் நடக்கவில்லை. தற்போது, மீண்டும் தோனி தலைமையில் திரும்பியுள்ளது சென்னை அணி.

0
Shares