முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்த வேண்டிய கடைசி நாள்

முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது இம்மாத இறுதியில் இருந்து கட்டாய அமுலுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான  சபை கூறியுள்ளது.

முச்சக்கர வண்டி ​சேவையின் தரத்தை மேம்படுத்தல் போன்ற நோக்கங்களுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த சபையின் தலைவர்  கோதாகொட கூறினார்.

0
Shares