மீண்டும் சர்ச்சைக்குள்ளாகிய மைனா நந்தினி

பிரபல தொலைக்காட்சி சின்னத்திரை நடிகை மைனா என்றழைக்கப்படும் நந்தினியின் கணவர் கடந்த ஆண்டு திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் தற்போது நந்தினி பேசியுள்ள ஒரு ஆடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நந்தினி மீது அவரது கணவர் உற்பட குடும்பத்தினர் அனைவரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்

இது தொடர்பான விடயங்களை மேலும் அறிந்து கொள்ள இக் காணொளியை கிளிக் செய்யுங்கள்.

0
Shares