இன்றும் இடியுடன் கூடிய மழை

 

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்கரையோரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

0
Shares