அடையாளமே மாறிப் போன இந்த நடிகை யாரா இருக்கும்?

தற்போதைய நவீன காலத்தைப் பொறுத்த வரை நடிகைகளில் பலர் ஒரு படத்தில் நடிக்க வேண்டுமெனில் தன்னை அதற்கேற்றாற் போல மாற்றுகின்றனர்.

அந்த வகையில் பொலிவுட் இல் பல சாதனைகளை படைத்த பிரியங்கா சொப்ரா இவர் தற்போது வித்தியாசமான ஒரு தோற்றத்தில் உள்ளவாறு ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இவ்வாறான மாற்றம் எதற்காக என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0
Shares