அளுத்கமகே பிணையில் விடுதலை

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடுமையான நிபந்தனைகளுடன் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு நீதிமன்றம் நேற்று பிணை வழங்கிய போதும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி முடியாது போனதால் அவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

0
Shares