செண்பாவின் வேலைய பாருங்க.

நடிப்பதையும் தாண்டி டப்ஸ்மாஷ்,நடனம் போன்ற தன்னுடைய பல திறமைகளை சமூக வலைத்தளங்களில் அண்மைக் காலமாக வெளிப்படுத்தி வருபவர் ராஜா ராணி செண்பா.

இது இவ்வாறிருக்க தற்போது ராஜா ராணி குடும்பம் இணைந்து குடி போதையில் பிதற்றுவது போன்ற ஒரு காணொளி வெளியாகி ரசிகர்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

0
Shares