மாத்தறை யடியனவில் சடலம் மீட்பு

மாத்தறை  யடியன கொட்டவத்த பிரதேசத்தில் பெண்ணின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி பெண்  திக்வெல பிரதேசத்தில் வசித்தவர் என்றும் 35 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர் என சந்தேகிக்கப்படுவதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0
Shares