காயத்ரி ரகுராம் அமெரிக்காவில் கைதாகினாரா?


அண்மையில் ஒரு தொலைகாட்சி காயத்ரி ரகுராம் கைதாகி விட்டதாக ஒரு தகவலை வெளியிட்டிருந்தது.

இதை அறிந்த அவரது நண்பர்களும்,உறவினர்களும் உடனே காயத்ரிக்கு தொலைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டு விசாரித்துள்ளனர்.

ஆனால் அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக கூறியுள்ளதோடு மேலும் இப்படியான ஒரு போலியான செய்தியை பரப்பிய குறித்த தொலைகாட்சி மீது தான் குற்றவியல் பிரிவில் புகார் செய்யப் போவதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0
Shares