வாட்ஸப்பில் பரவும் வைரஸ் ! – என்ன செய்யலாம் ?

அண்மைக்காலமாக வாட்ஸ் அப்பில் மெசேஜ் போன்ற வடிவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.

மேலும் இந்த வைரஸானது ஏராளமான எமோஜிக்களுடன் ” This is very interesting (emoji)…Read more” என்று தொடங்குவதாக கூறப்படுகிறது .

இம்மாதிரியான மெசேஜ்கள் உங்களுக்கும் வந்தால்,  திறக்காமல் அதை அப்படியே டீலீட் செய்வதே பாதுகாப்பான வழியாகும்.

மீறி அதை திறந்தால் உடனேயே செல்போன் ஹேங் ஆகி சில நேரத்தில் சுவிட்ச் ஆப் ஆகிவிடுமாம்.

0
Shares