வாட்ஸப்பில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சம் !

தொடர்ந்தும் புதிய அம்சங்களை இணைத்து கொண்டு வரும் வாட்ஸ்ஆப் தற்போது மற்றுமொரு சிறிய மாற்றம் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளது.

‘டெலிட் பார் எவ்ரிவன்’ அம்சம் தான் பாவனையாளர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு பின்னர் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைத்துள்ளது.

அதாவது தகவலை பெறுநர் காண்பதற்கு முன்பாகவே டிலீட் செய்யும் திறனை தகவலை அனுப்புபவருக்கும் வழங்கியுள்ளமையே இதன் சிறப்பாகும்.

0
Shares