கர்ப்பிணிப்பெண்கள் காபி குடிக்கலாமா ?

கர்ப்பிணிப்பெண்கள் காபி குடித்தால் பிறக்கும் குழந்தை அதிக எடையுடன் இருக்கும் என்று சுவீடன் தேசிய உணவு கழகம் அறிவித்துள்ளது.

நாளொன்றிற்கு 300 மில்லி கிராம் அளவுக்கும் கூடுதலான காபியை குடிக்கவே கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காபியிலுள்ள காபீன் எனும் பதார்த்தம் குழந்தையை பாதித்து 5 வயதுக்கு மேல் குழந்தையின் எடையை கூட்டும் என்றும் கூறப்படுகிறது.

0
Shares