பசி எடுக்காமல் உடல் எடையை குறைப்பது எப்படி ?

 

பொதுவாக பலருக்கு சௌசௌ அவ்வளவாக பிடிக்காது. இதன் தோல் பச்சை நிறத்தில் இருக்கும். ஆனால் இதில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் அரிசிக்கு மாற்றாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்ச்சியாக காலை மற்றும் மாலை வேளைகளில் இதனை உட்கொண்டு வந்தால் உடல் எடையை குறைக்க முடியுமாம் .

மேலும் இதில் இருக்கும் நீர்சத்து, வயிற்றை நிரப்பும் உணர்வைத் தருவதால் பசி எடுக்காது என்றும் இதில் இருக்கும் மங்கனீஸ், உடலிலுள்ள கெட்ட கொழுப்பை எரித்து, கொலஸ்ட்ராலை குறைத்து, உடல் எடையைக் குறைக்க வழி வகுக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இது உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைத்துக்கொள்வும் உதவுகிறது

 

0
Shares