இனி நிலநடுக்கத்தைக்கண்டு நடுங்கத்தேவையில்லை !

3 வாரங்களுக்கு முன்னராகவே   நிலநடுக்கத்தை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பமொன்றை  கண்டுபிடித்துள்ளதாக சீன  வல்லுநர்கள் அறிவித்துள்ளனர் .

இதற்காக சீனாவில் 2000 நிலையங்களை   உருவாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல்  முறையாக சீனாவில் சிச்சுவான் மற்றும் யுனான் மாகாணங்களில் இந்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0
Shares