கிழக்கு சீனாவின் ‘Cheongsam’ கலாசார பெருவிழா…!!

கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் “Cheongsam கலாசார பெருவிழா” இம்மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமானது. இதில் 600 க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சீனக் கலாசார ஆடைப் பிரியர்கள் கலந்து கொண்டு அசத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..!

 

0
Shares