ஐஸ்வர்யா ராயையே மிஞ்சிய ப்ரியா வாரியர்

1994ம் ஆண்டின் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் சினிமா துறையை ஒரு கலக்கு கலக்கியவர் ஐஸ்வர்யா ராய் பச்சன்.

44 வயதான பின்னர் கூட இன்றைய தலைமுறையினருக்கும் உலக அழகி என்ற சொல்லை கேட்டவுடனேயே நினைவுக்கு வருபவர் ஐஸ் தான் .

அண்மையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா கவர்ச்சி உடையில் மகளுடன் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன.

தற்போது ஐஸ்வர்யா ராய் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.ஆனால் அவர் இணைந்த முதலாவது நாளில் வெறும் 1 லட்சம் பேர் மட்டுமே அவரை follow செய்துள்ளனர்.

கண்ணை மட்டும் சிமிட்டி இளைஞர்கள் ஈர்த்த பிரியா வாரியாரின் இன்ஸ்டாகிராம் கணக்கை முதல் நாளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் follow  செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உலக அழகியாக தேர்வானவருக்கு இவ்வளவு குறைவான வரவேற்பு தானா என தன்னுடைய சமூக வலைத் தள பக்கங்களை மேனேஜ் செய்யும் குழுவை திட்டித்தீர்த்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

மேலும் அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்குக்கு blue tick  சில தினங்கள் கடந்தபின்னர் தான் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0
Shares