எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு -சிவாவிற்கு நடந்தது என்ன?-காணொளி இணைப்பு

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு -சிவாவிற்கு நடந்தது என்ன?

எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் பெரும் நெரிசலில் சிக்கி கொணாடார்.

ஊடக நண்பர்களின் கேமரா ஒன்று அவர் தலையில் விழுந்தது.இருப்பினும் எந்த கோபமும் இல்லாமல் அஞ்சலி செலுத்தி சென்றார்.

இதன் மூலம் மற்ற நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார் சிவா

0
Shares