டிடியை ‘அறுந்தவால் ‘ என்று கூறிய தலைமை அதிகாரி ! டிடியின் அதிரடி பதில் !

 

அண்மையில் வெளியாகிய ஆங்கில சஞ்சிகை ஒன்றில் தொலைக்காட்சியில் மிகவும் விரும்பத்தக்க நபர் என்று பிரபல தொகுப்பாளினி டிடி யின்  போட்டோவுடன் செய்தி ஒன்று வெளியாகியது .

இதற்காக பல பிரபலங்கள் டிடி க்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது தேனாண்டாள் எண்டர்டெயின்மெண்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமா ருக்மணியும் டிடி க்கு வாழ்த்து தெரிவித்து ,அத்தோடு டிடி தனக்கு எப்பொழுதுமே மிகவும் பிடித்தமான ஒரு நபர் என்றும்
கூ றியுள்ளார்.

மேலும் டிடியை எப்பொழுதுமே இதெபோல கியூட்டாகவும் அறுந்த வாலாகவும் இருக்கும்படி அவர்  செல்லமாக கூறியுள்ளார்.

அதற்கு பதில் தெரிவித்த டிடி நீங்கள் என்னுடன் இருக்கும்போது நான் இன்னும் அதிகமான வாலுத்தனமாக நடந்துகொள்கிறேன் என்று அன்புடன் கூறியுள்ளார்.

0
Shares