கோலி சோடா 2 இல் வில்லனாக மாறும் கௌதம்மேனன்

‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர்கள்,கதை வேறாக இருந்தாலும் கோலி சோடா படத்தின் முதல் பாகத்தின் சாராம்சம் இப்படத்திலும் உள்ளது.

இதன் மையக்கருத்தை சொல்ல வேண்டும் என்றால் :-
‘எதுவும் இல்லாதவனை எல்லாம் இருக்கிறவன் என்ன வேணா செய்யலாம்னு நெனக்கறத உடைக்கணும்டா’ என்று படத்தில் இடம்பெறும் வசனம் தான் சாட்சி.

இந்த படத்தின் மூலம் இயக்குனர் கௌதம்மேனன் வில்லனாக நடித்து அசத்தியிருக்கிறார்.அவருடைய ஸ்டைலிஷான நடிப்பை ரசிகர்கள் கண்டு கொண்டாடுவார்கள் என்கிறார் படத்தின் இயக்குனர் விஜய் மில்டன்.

இந்த படத்தில் சமுத்திரக்கனி,செம்பான் வினோத் ஜோஸ்,பரத் சீனி,சரவண சுப்பையா,ரோஹிணி,சுபிக்க்ஷா,ரேகா,ரக்க்ஷிதா இவர்களுடன் கௌதமேனன் மற்றும் நடித்திருக்கிறார்கள்.

0
Shares