ரமழான் நோன்பு நாளை முதல் …..

ரமழான் நோன்பு நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழுவும் சேர்ந்து இதனை அறிவித்துள்ளன.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது.

இதன்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 1439 ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறை நேற்று தென்படவில்லை.

இதனையடுத்தே, நாளை முதல் ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

0
Shares