ஆண்டனி திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்ட வெங்கட் பிரபு !

ஆண்டனி திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்ட வெங்கட் பிரபு !

அறிமுக இயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் ,ஆண்டனி புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் தான் ஆண்டனி.நடிகர் லால்,நிஷாந்த் ,வைஷாலி ,ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு 19 வயது இளம்பெண் ஷிவாத்மிகா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.இப்படம் ஜூன் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகா உள்ளது.

0
Shares