எருமை சாணி விஜய்யின் அழகிய காதலி ! -வைரலாகும் புகைப்படங்கள்

 

தொலைக்காட்சி நட்சத்திரங்களை போலவே யூடியூப் பிரபலங்களும் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் பிடித்தமானவர்களாக உள்ளனர்.

யூடியூப் தமிழ் பிரபலங்களில் எருமை சாணி விஜய்யும் மிகவும் முக்கியமானவர்.

விஜய் மற்றும் ஹரிஜா ஜோடிக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

ஹாரிஜாவிற்கு சென்ற வருடம் திருமணம் நடந்து முடிந்தது.

மேலும் ஹரிஜா வெள்ளித்திரையிலும் தோன்றவுள்ளார்.

இந்நிலையில் தற்போது எரும சாணி விஜய்யின் காதலி நக்‌ஷத்ராவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

0
Shares