இணைய ரசிகர்களை அதிகளவில் கவர்ந்த அஜித்தின் பாடல்கள்

அல்ட்டிமேட் ஸ்டார் அஜித் விசுவாசம் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.

இதற்கிடையில் ரசிகர்களுடன் அஜித் எடுக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நேரத்தில் இதுவரையில் அஜித்தின் நடிப்பில் வெளியாகிய பாடல்களில், ரசிகர்களால் யூடியூப்பில் அதிகளவு பார்க்கப்பட்ட முதல் 5 பாடல் விபரங்கள் இதோ

ஆலுமா டோலுமா- 40M
உனக்கென்ன வேணும்- 23M
மழை வர போகுதே- 18M
அதாரு அதாரு- 17M
சர்வைவா- 11M

0
Shares