சாம்சங்கிடம் இழப்பீடு கேட்கும் ஆப்பிள் நிறுவனம்

காப்புரிமை பிரச்சனை தொடர்பில் ஆப்பிள் நிறுவனத்துக்கு 105 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்கக்கோரி ஏற்கனவே அமெரிக்க நீதிமன்றம் சாம்சங் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

அதன் பின்னர் பல்வேறு மேல்முறையீடுகளிற்கு பிறகு சாம்சங் நிறுவனம் 45 கோடி டாலர் பணத்தை வழங்குவதாக ஒப்புக்கொண்டது.

ஆனால் தற்போது மீண்டும் 1 பில்லியன் டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டுமென ஆப்பிள் நிறுவனம் , சாம்சங் நிறுவனத்திடம் கேட்டுள்ளது.

0
Shares