உடல் எடையை குறைப்பதோடு உடலை வலிமையுடன் வைத்திருக்கும் பானம்

அன்னாசி இஞ்சி கலந்து தயாரிக்கப்பட்ட smoothie நமது உடலின் எடையை குறைப்பதற்கு உதவுவது மட்டுமல்லாமல் நமது உடலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது .

உடலின் எடையை குறைக்க இது உதவும் என எப்படி உறுதியாக சொல்ல முடியும் என்றால் இதில் உள்ள பொருட்கள் குறைந்த அளவிலான கலோரியை கொண்டுள்ளன.

மேலும்  இதில் சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. எனவே இது உடலின் சக்தியை அதிக நேரம் தக்க வைக்கக்கூடிய தன்மை வாய்ந்தது.

0
Shares